Thursday, October 26, 2017

10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் பிற்பகல் வெளியீடு!!!


http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகளின் மறுகூட்டலுக்கு வரும் 31, நவ.1 ஆகிய தேதிகளில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் விண்ணப்பிக்க தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
 HSC June 2017 - Provisional Mark Sheet for Candidates(Including Revaluation / Re-total Candidates) HSC June 2017 - Provisional Mark Sheet for Verification (Including Revaluation / Re-total Candidates)  SSLC June 2017 - Provisional Mark Sheet for Candidates(Including Re-total Candidates) SSLC June 2...
DGE.TN.NIC.IN

Thursday, September 14, 2017

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு; ’ஹால் டிக்கெட்’

 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான, தேர்வுக் கூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

Friday, May 19, 2017

பாடவாரியாக ‘சென்டம்’ பெற்றவர்கள் எத்தனை பேர்?

இன்று வெளியிடப்பட்டுள்ள 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி, பாடவாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விபரம்:
மொழிப்பாடம்: 69 பேர்
ஆங்கிலம்: 0 
கணிதம்: 13,759 பேர்
அறிவியல்: 17,481 பேர்
சமூக அறிவியல்: 61,115 பேர்

2015-2017 ஆண்டு மதிப்பீடு 

பாடப்பிரிவு201520162017
மொழிப்பாடம்5867369
ஆங்கிலம்644510
கணிதம்27,13418,75413,759
அறிவியல்1,15,85318,64217,481
சமூக அறிவியல்51,62939,39861,115

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்; மதிப்பெண் முறை வெளியீடு

சென்னை: இந்த ஆண்டு வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் &'ரேங்கிங்&' முறை கிடையாது&' என தமிழக கல்வித்துறை அறிவித்தது. 

அதன்படி வெளியிடப்பட்ட  மதிப்பெண் முறை விவரம்:

மொத்த மதிப்பெண்
மாணவர்கள்
மாணவியர்
திருநங்கை
மொத்தம்
சதவீதம்
481 மேல்
11,625
26,988
0
38,613
3.93%
451-480
46,915
75,842
0
1,22,757
12.50%
426-450
48,149
65,681
1
1,13,831
11.59%
401-425
50,500
60,766
0
1,11,266
11.33%
301-400
1,90,078
1,76,870
0
3,66,948
37.36%
201-300
1,18,056
74,280
0
1,92,336
19.58%
176-200
10,860
5,082
0
15,942
1.62%
175 கீழ்
14,687
5,717
0
20,404
2.08%
மொத்தம்
4,90,870
4,91,226
1
9,82,097
100%

10ம் வகுப்பு தேர்வு; பள்ளிகள் வாரியான தேர்ச்சி மதிப்பீடு

பள்ளிகள்
தேர்வெழுதியவர்கள்
தேர்ச்சி பெற்றவர்கள்
சதவீதம்
ஆதி திராவிடா பள்ளிகள்
10293
8931
86.77
ஆங்கிலோ இந்தியன்
3946
3863
97.9
கன்டான்மென்ட் போர்டு
402
351
87.31
மாநகராட்சி பள்ளிகள்
10937
10229
93.52
வனத் துறை
312
291
93.27
உதவி பெறும் பள்ளிகள்
175020
164972
94.26
அரசு பள்ளிகள்
403513
369572
91.59
அறநிலைய பள்ளிகள்
580
538
92.76
கள்ளர் பள்ளிகள்
2379
2253
94.7
நகராட்சி பள்ளிகள்
8597
7887
91.74
ஓரியண்டல் பள்ளிகள்
246
235
95.53
பகுதி அரசு பள்ளிகள்
79752
76258
95.62
ரயில்வே பள்ளிகள்
157
150
95.54
சுய நிதி மெட்ரிக் பள்ளிகள்
247135
243523
98.54
அரசு சார்ந்த சுய நிதி பள்ளிகள்
37192
36339
97.71
சமூக நல பள்ளிகள்
312
270
86.26
பழங்குடி நல பள்ளிகள்
1285
1020
79.38
மொத்தம்
982097
926711
94.4

Thursday, May 18, 2017

இன்று 10ம் வகுப்பு தேர்வு 'ரிசல்ட்' : பள்ளி அளவிலும் 'ரேங்க்' கிடையாது

தமிழகத்தில், 10.38 லட்சம் பேர் பங்கேற்ற, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.

Wednesday, May 17, 2017

19ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு

 பத்தம் வகுப்பு தேர்வு முடிவு நாளை மறுநாள் (மே 19) காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.

Thursday, April 6, 2017

10th STUDENTS செய்திகள்: சமூக அறிவியலில் ’சென்டம்’ அதிகரிக்கும்

10th STUDENTS செய்திகள்: சமூக அறிவியலில் ’சென்டம்’ அதிகரிக்கும்: ’பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் தேர்வு எளிதாக இருந்ததால்,இந்த ஆண்டு ’சென்டம்’ பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்,’ என, ஆசிரியர், மாணவர்கள் கர...

தமிழ், ஆங்கிலத்தில் ’சென்டம்’ ரத்து; 10ம் வகுப்பு தேர்வில் அதிரடி

சமீபத்தில் முடிந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ், ஆங்கில பாடங்களுக்கு, ’சென்டம்’ என்ற நுாற்றுக்கு நுாறு மதிப்பெண், ரத்து செய்யப்பட்டுள்ளது.

Thursday, March 30, 2017

சமூக அறிவியலில் ’சென்டம்’ அதிகரிக்கும்

’பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் தேர்வு எளிதாக இருந்ததால்,இந்த ஆண்டு ’சென்டம்’ பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்,’ என, ஆசிரியர், மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Tuesday, March 28, 2017

10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் மாணவர்களை குழப்பிய 'ஷில்லாங்'

சமூக அறிவியல் தேர்வில், அதிக மழை பொழியும் இடம் குறித்த கேள்வி, மாணவர்களை குழப்பியது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று சமூக அறிவியல் பாடத் தேர்வு நடந்தது. இதில், 10.38 லட்சம் பேர் பங்கேற்றனர். இறுதி தேர்வு என்பதால், வினாத்தாள் கடினமாக இருக்கும் என, மாணவர்கள் பதற்றமாக இருந்தனர்;

Thursday, March 9, 2017

பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வு : மாணவர்களை குழப்பிய -சொல் 'நான்'

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளுக்கு, நேற்று தேர்வு நடந்தது. இதில், வினாத்தாள் எளிமையாகவும், சிந்தித்து பதில் எழுதும் வகையிலும் இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

10ம் வகுப்பு தேர்வில் மீண்டும் திருக்குறள்!

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில், இந்த ஆண்டு திருக்குறள் இடம் பெற்றுள்ளது. நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Tuesday, March 7, 2017

''தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை தொடங்குகிறது: 10 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள்''

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கு கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள்.

Wednesday, February 22, 2017

பத்தாம் வகுப்பு: நுழைவுச்சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத தத்கல் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டை வியாழக்கிழமை (பிப்.23) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு பிராக்டிகல் இன்று துவங்குகிறது

 பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு இன்று துவங்குகிறது.

Saturday, February 18, 2017

10ம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு பிப்., 20 முதல் செய்முறை தேர்வு.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு, பிப்., 20 முதல் செய்முறை தேர்வு துவங்குகிறது.
இது குறித்து, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

Wednesday, February 15, 2017

பொது தேர்வு எழுத விடைத்தாள் வந்தாச்சு!

திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டு, பிளஸ் 2 தேர்வை, 11 ஆயிரத்து, 251 மாவர்கள்; 13 ஆயிரத்து, 991 மாவியர் என, 25 ஆயிரத்து, 242 பேர் எழுதுகின்றனர்.

10ம் வகுப்பு தேர்வுக்கு ’தக்கல்’ தேதி அறிவிப்பு!

சென்னை: நாளை முதல், இரண்டு நாட்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, ’தக்கல்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

Wednesday, December 21, 2016

பள்ளிகளில் செய்முறை பயிற்சி புறக்கணிப்பு!

அரசுப் பள்ளிகளில் செய்முறை வகுப்புக்கு, போதிய முக்கியத்துவம் தராததால், உயர்கல்வியில் மாணவர்கள் பின்தங்கும் அபாயம் உள்ளதாக கல்வியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.